எங்கும் இருப்போர் எல்லாம் அறிந்தோர்
மேகத்துள் அடக்கம் தகவல் தொகுப்புகள்
தட்டின் திறப்போர் கேட்டின் கொடுப்போர்
கணணியும் கடவுளும் சமம் கவி குமரனுரை
மேகத்துள் அடக்கம் தகவல் தொகுப்புகள்
தட்டின் திறப்போர் கேட்டின் கொடுப்போர்
கணணியும் கடவுளும் சமம் கவி குமரனுரை
No comments:
Post a Comment