எண்ணக்குதிரைகள்
This is a blog on the falshback of my childhood and takeaways thereon that helped me to grow up...
Thursday, 12 April 2012
நந்தினி வருட வாழ்த்துக்கள்
மேதினியில்
மேன்மை மிக்க நலன்கள்
மலர்ந்திடவே மூலம் தன்னை
முதல்வனுக்கு உரைத்த
முருகக் கடவுள் அருளை இறைஞ்சி
நந்தினி ஆண்டு நல்வாழ்த்துக்கள்
அன்புடன் வெற்றி இளவல் (ஜெயக்குமார்)
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)